1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. OnePlus cell phone exploded again

மீண்டும் வெடித்த ஒன்பிளஸ் செல்போன்

OnePlus cell phone
இந்த உலகமே செல்போனுக்குள் அடங்கிவிட்டதோ என்பதுபோல் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதில் ஒட்டுமொத்த உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள உதவுவதால் இதன் தேவை அதிகரித்துள்ளது.

அதிலும் ஸ்மார்ட் போன்களின் வருகையால் இளைஞர்களிடம் இதன் மோகம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், புகழ்பெற்ற ஒன்பிளஸ் மாடல் செல்போன் ஏற்கனவே வெடித்த நிலையில் தற்போது மீண்டும் வெடித்துள்ளது ஒன்பிளஸ் நார்ட் 2 செல்போன். இதைப் பாக்கெட்டில் வைத்திருந்த பயனாளர் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
இளம்பெண்ணை சித்ரவதை செய்த கொடூரன்