வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (14:32 IST)

ஆரணியை தொடர்ந்து ஈரோட்டில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

ஆரணியை தொடர்ந்து ஈரோட்டில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
காந்திஜி சாலையில் உள்ள உணவகத்தில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 
ஆரணியில் கடந்த வாரம் 7 ஸ்டார் ஓட்டலில்  தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 12 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை ஓட்டல் உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  
 
இந்நிலையில் தற்போது காந்திஜி சாலையில் உள்ள உணவகத்தில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 கிலோ பொருட்கள், கெட்டுப்போன காளான், ரசாயன பொடி, ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.