புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (19:32 IST)

’பாம்புக்கு சோப்பு ’போட்டு குளிப்பாட்டிய இளைஞர் ! வைரல் வீடியோ

பாம்புக்கு தொடை நடுங்காதவர் யார் இருக்க முடியும் ? ஆனால் இரு இளைஞர் பாம்புக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சாதாரணமாக வீட்டில் பாம்பு வந்தாலே மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் ஒரு இளைஞர் தோளில் அணியும் துண்டைத் துவைப்பது போன்று தான் ஆசையாய் வளர்க்கும் ஒரு பாம்பை குளியலறைக்கு கொண்டு போய், அதற்கு சோப்பு சேம்பு எல்லாம் போட்டு நல்ல நுரை வந்த பிறகு தண்ணீர் ஊற்றி அதைக் குளிப்பாட்டி விடுகிறார்.

இந்த இளைஞருக்கு  பாம்பைக் குளிப்பாட்டுகிறோம் என முகத்தில் எந்த ஒரு பயமுமே இல்லை.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.