செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (16:49 IST)

’டிராக்டரை பந்தாடிய யானை’ ... மிரண்டுபோன பாகன் !வைரலாகும் வீடியோ

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பான் என்ற மாவட்டத்தில் உள்ள மோத்திஹரி என்ற இடத்தில் பாகனுடன் வந்த யானை ஒன்று,  அங்கிருந்த டிராக்டரை அடித்து உடைத்து  துவம்சம் செய்தது இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் கிழக்கு சாம்பான் என்ற மாவட்டத்தில் உள்ள மோத்திஹரி என்ற இடத்தில் பாகன்  ஒருவன்  யானை ஒன்றை அழைத்து வந்தார். அதன் முதுகில் தீவனம் இருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த டிராக்டரை  பார்த்து  கோபம் அடைந்தது. பின்னர்   தனது தும்பிக்கையால் டிராக்டரை அடித்து உடைத்து  துவம்சம் செய்தது.
 
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.