தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!
- குண்டர் சட்டத்தில் பாஜக கல்யாணராமன்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு!
- மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட்!
- முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்… தென் ஆப்பிரிக்கா ஆரம்பமே சொதப்பல்!
- கூழாங்கல் படத்தின் தயாரிப்பாளர் யார்? விக்னேஷ் சிவன் செய்தது என்ன?
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 128
• ஈரோடு - 67
• செங்கல்பட்டு - 93
• தஞ்சை - 52
• திருப்பூர் - 75
• சென்னை - 141
அடுத்த கட்டுரையில்
