1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (18:54 IST)

திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வசதி.. கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் கூடும் இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட வசதிகள் குறித்து விவாதங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு திரையரங்குகளில் தனி இடவசதி தருவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.