செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (21:01 IST)

குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இந்த ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கான தேர்வு முற்றிலும் தமிழில் நடத்தப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், டிஎன் பிஎஸ் சி இந்த அறிவிபை வெளியிட்டுள்ளது.