1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (18:59 IST)

மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள்

மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள்
கொரொனா காலத்திற்கு முந்தைய நடைமுறை போன்று வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை அழைத்து நேரடியாக நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்துக் கல்லூரிகளுக்கும் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது.