வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (20:59 IST)

Phone Pe - ல் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம்!

இந்தியாவில் பேடிஎம், போன்- பே ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளையும் அதிக மக்கள் உபயோகித்து வருகின்றனர்.

இநிலையில், போன் பேயில் ரூ.50 க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ரூ.50 வரையில் கட்டணம் கிடையாது எனவும், ரூ.50 முதல் ரூ.100 வரையிலினா மொபைல் ரீசார்ஜுகளுகு ரூ 1ம், ரூ.100 க்கு மேல் ரீசாஅர்ஜ் செய்தால் ரூ.2 ம் கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.