புதன், 4 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (16:46 IST)

அங்க எதுக்கு ஜிப்? லைட்டா கழண்டா சோலி முடிஞ்சிரும்!

அங்க எதுக்கு ஜிப்? லைட்டா கழண்டா சோலி முடிஞ்சிரும்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் முன்பக்கமாக ஜிப் வைத்து செமி மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ட்ரடிஷனல் தமிழ் பொண்ணு என கூறியுள்ளார்.