Daily Horoscope

நான் கட்சியே ஆரம்பிக்கல.. என்ன மன்னிச்சிடுங்க – ஜம்ப் அடித்த எஸ்.ஏ.சி!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (11:24 IST)
நடிகர் விஜய் பெயரில் கட்சி தொடங்கிய அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சியின் பெயரை பதிய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்கள் முன்னதாக நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அரசியல் கட்சி தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனக்கும் அந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று விஜய் அறிவித்தார். தொடர்ந்து விஜய்யின் தாயார் ஷோபா கட்சி பதவியிலிருந்து விலகிய நிலையில், கட்சி தலைவராக அறிவிக்கப்பட்ட ஏ.கே.ராஜாவும் பதவி விலகினார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் விஜய் பெயரில் தொடங்கப்பட்ட கட்சி மீது விஜய்க்கு அதிருப்தி உள்ளதால் கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments