1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ruling party respects the opposition OPS thanks to the first

எதிர்க்கட்சியை மதிக்கும் ஆளும்கட்சி -முதல்வருக்கு ஓ.பி.எஸ் நன்றி!

OPS
நாகரிக அரசியல் கடைபிடிக்கும் முதல்வருக்கு நன்றி ஓ.பி.எஸ்!
 
ஜெயலலிதாவின் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். நன்றி கூறியுள்ளார்.
 
மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மூலம் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
100 கோடி தடுப்பூசி இந்தியா குறித்த ஐயங்களுக்கு விடை - பிரதமர் மோதி