செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (17:44 IST)

பூட்டிய வீட்டில் அழுகிய பெண் சடலம்! போலீஸார் விசாரணை

கோவையில் பூட்டிய வீட்டில்  அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அடுத்த சீர நாயக்கன் பாளையம்  என்ற பகுதியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம்  இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு  உடற்கூராய்க்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.