1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Release of Exam Results

தேர்வு முடிவுகள் வெளியீடு

Release of Exam Results
தமிழகத்தில் சமீபத்தில் 14 துறைகளுக்காக நடைபெற்ற  தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை நடத்தப்பட்ட துறைவாரியான தேர்வு முடிவுகள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் 14 துறைகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளததாக tnpse  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 TNPSE ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 14 துறைகளுக்கான முடிவுகளை தேர்வகள் காணலாம் என தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
பக்ரீத் திருநாளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!