1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Relaxation 3.0 sins viral on the internet

தளர்வுகள் 3.0 பாவங்கள்.... இணையதளத்தில் வைரல்

vadivelu memes
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொரொனா பரவல் அதிகம் இல்லாத மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரொனா 3 ஆம் அலை விரைவில் இந்தியாவில் பரவ உள்ளதாகவும், இதற்கான மக்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி எச்சரிக்கையாக இருக்கும்படி  உத்தரவிட்டுள்ளது.


இந்த 3  ஆம் கொரொனா அலை பரவினால் ஊரடங்குகள் அறிவிக்கப்படும். இதுகுறித்த மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது


 
























About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஆளுனர் உரையை துருவி துருவி பாத்தேன்.. ஒன்னுமே இல்ல! – ஓபிஎஸ் வருத்த அறிக்கை!