ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (19:23 IST)

அதிமுக வெற்றி பெற்ற வார்டில் மறுவாக்குப்பதிவு: முடிவு என்ன தெரியுமா?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் கடந்த சில மணி நேரங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் மறுவாக்குபதிவு அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
 
தாம்பரம் மாநகராட்சி 47வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து திமுக வேட்பாளரை வேண்டுகோளுக்கிணங்க அந்த தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது
 
ஆனால் மறு வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது