ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (17:00 IST)

பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு!

பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண்  வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கழகம் இன்று பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் வெளியிட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கு  இந்த ஆண்டு மொத்தம் 1.74 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில்,  சுமார் 1.43 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதையடுத்து, 1.43 லட்சம் பேருக்க்கு இன்று ரேண்டம் எண்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது


மேலும், மாணவர்கள் இணையதளத்தைப் பார்த்து தங்களுக்கான ரேண்டம் எண்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம் எனத் தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது.