நாளை தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாள் - ராமதாஸ்
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நாளை சட்டசபையில் அவரது உருவப்படம் திறக்கப்பட உள்ளது தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் அவரது சட்டசபையில் திறக்க எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக தலைவர் விஜய்காந்த ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக மாநில தலைவர் தமிழைசை மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து கூறியதாவது:-
ஜெயலலிதாவின் படத்திறப்பு நாள் ஒட்டுமொத்த தமிழக மக்களும் வெட்கப்பட வேண்டிய நாள் என்று கூறியுள்ளார்.