செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:55 IST)

நடிகர் ரஜினியின் சகோதரருக்கு அறுவை சிகிச்சை : பெங்களூர் சென்ற ரஜினி ! வைரலாகும் போட்டோ

தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜிகாந்த். அவரது மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 
இந்நிலையில் முருகதாஸ் இயக்கிவருகின்ற தர்பார் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் சென்ற   நடிகர் ரஜின்காந்த், அங்கிருந்து  பெங்களூருகு  சென்றார். அங்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் அண்ணன் சத்யநாராயணனை நலம் விசாரித்தார். இந்நிலையில் அங்குள்ள மருத்துவர்களுடம் ரஜிகாந்த் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.