தொடர்புடைய செய்திகள்
- 'விஸ்வாசம்' படம் மூலம் விழிப்புணர்ச்சி பிரச்சாரம் செய்யும் தேர்தல் ஆணையம்
- "96" படத்தின் கன்னட ரீமேக் "99" ட்ரெய்லர்! நமக்கு விஜய் சேதுபதி - திரிஷா தான்!
- 10 ஆண்டு இடைவெளிக்கு முற்றுப்புள்ளி – மீண்டும் இணைந்த இளையராஜா & ஜேசுதாஸ் !
- நெருங்கி வரும் தேர்தலுக்கு விழிப்புணர்வு செய்த விஜய்! வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர் முருகதாஸ்!
- கண்டீஷன் போட்ட விஜய்! விளக்கம் கொடுத்த அட்லீ!
விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ரஜினி, அஜித், விஜய் ஓட்டு போட்டனர்!
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல் திருவான்மியூரில் உள்ள ஒரு பள்ளியில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.
மேலும் நடிகர் விஜய் சாலிகிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் தமிழ்த்திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் சென்னையின் பல பகுதிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்
