ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 நவம்பர் 2021 (18:27 IST)

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைவு !

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது:

கொரோனா பரவலை தடுக்கும் வகைகையில் மக்கள் அதிகம் கூடும்  ,தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், எழும்பூர் ரெயில் நிலைய மீட்டைக் கட்டணமாக ரூ.10 ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற் போது தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே ரயில் நிலையங்களில்  நடை மேடை கட்டணங்களின்  விலை ரூ.10 ஆக   அறிவித்து ள்ளது.