தொடர்புடைய செய்திகள்
- ''சிறப்பான திட்டம்''-முதல்வருக்கு நன்றி கூறிய விஜய் ஆண்டனி
- ''ஆங்கிலத்தில் சட்டம் இயற்றிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் வைக்கிறார்கள்’’ -பா.சிதம்பரம்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராகிவிட்டோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி- முதலமைச்சர் அறிவிப்பு
- போலீஸ் ஸ்டேசனுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!வைரல் வீடியோ
காலாண்டு விடுமுறை- பள்ளிகள் திறப்பு எப்போது?
''6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 3 ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும்'' என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது.இதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
ஆனால், இதற்குள் அரசு விடுமுறையும் வருவதால் இந்த விடுமுறையை நீட்டிக்கும்படி பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், '' 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 3 ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும்'' என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
