தொடர்புடைய செய்திகள்
- #valimai 'படத்தால் தியேட்டரில் மக்கள் கூட்டம் மீண்டும் வரும் - பிரபல இசையமைப்பாளர்
- ஆயிரக்கணக்கில் செத்து கரை ஒதுங்கிய மீன் கூட்டம்… சிலே நாட்டில் நடந்த சோகம்!
- பாஜக இல்லாத முதல்வர்கள் கூட்டம்: மம்தா-ஸ்டாலின் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு!
- முதல்வர், கவர்னர் ஒருவரை ஒருவரை பாராட்டும் புதுவை அரசியல்!
- மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம்
கூச்சம் குழப்பம்: தொடங்கிய 21 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்ட புதுவை சட்டமன்ற கூட்டம்!
புதுவை சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் தொடங்கிய 21 நிமிடங்களில் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியதை அடுத்து திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தை 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
ஆனால் இந்த கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் நிராகரித்தார். இதனை அடுத்து கூச்சலும் குழப்பமும் ஏற்பட்ட நிலையில் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
முன்னதாக சட்டப்பேரவை தொடங்கிய பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வரைவை சட்டப்பேரவை தலைவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
saட்டபேரவை கூட்டம் தொடங்கியது 21 நிமிடத்தில் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
