தொடர்புடைய செய்திகள்
- வடகொரியா: அமெரிக்க சினிமாவைப் பார்த்த இரு மாணவருக்கு தூக்கு!
- வாஷிங் மெஷின் வைப்பதில் தகராறு...பெண் அடித்துக் கொலை!
- 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை – தந்தையின் நண்பர் கைது
- 1500 விலங்குகள் படுகொலை: எலான் மஸ்க் நிறுவனம் மீது போலீஸார் விசாரணை!
- திருமணத்தை மீறி பாலியல் உறவு கொண்டால் ஒரு ஆண்டு சிறை: புதிய சட்டம்
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; 3 குற்றவாளிக்கு மரண தண்டனை
புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்த நிலையில் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது .
இவ்வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
