வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (21:17 IST)

புதுச்சேரி பேராசிரியருக்கு செவாலியே விருது: பிரான்ஸ் அரசு அறிவிப்பு!

புதுச்சேரி பேராசிரியருக்கு செவாலியே விருது: பிரான்ஸ் அரசு அறிவிப்பு!
புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கி கௌரவித்துள்ளது. 
 
40 ஆண்டுகால பிரென்ச் கற்பித்தல் பணியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நல்லதம்பி என்பவருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது 
 
இதற்கு முன்னர் இந்த விருதை இந்திய அளவில் இயக்குநர் சத்யஜித்ரே, நடிகர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது