திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

லாலு பிரசாத், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி இருந்த லாலு பிரசாத் யாதவ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முதல்கட்ட தகவலின்படி லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனையை இருப்பதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது