1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. price money for Olympic winners

ஒலிம்பிக்கில் தங்கப் வென்றால் ரூ.3 கோடி - ஸ்டாலின்!

விளையாட்டு வீரர்
விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

 
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடி தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
மேலும், அரசியலை விளையாட்டாக நினைத்துக் கொள்பவர்கள் இந்த நாட்டில் உள்ளனர். தற்போதைய சூழலில் விளையாட்டை கூட விளையாட்டாக எடுத்துக் கொள்ள கூடாது என் அவர் தெரிவித்துள்ளார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாத்தா கைது