1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2020 (22:04 IST)

திரையரங்க உரிமையாளர் உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியீடு!

திரையரங்க உரிமையாளர் உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர்களில் மிக முக்கியமானவர் அபிராமி ராமநாதன்.

இவர் தன் சொந்த செலவில்  ஏழை எளியோர் பயனடையும் வகையில் பல மருத்துவமையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார்.

எனவே அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு அபிராமி ராமநாதன் உருவம் பதித்த ரூ. 5 மதிப்புள்ள அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.