தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- அந்த கயவனுக்கு எந்த வக்கீலும் ஆஜராகக்கூடாது: கோவை மாணவி விவகாரம் குறித்து பிரபல நடிகர்!
- கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல்? – அடுத்தக்கட்ட சோதனையா?
- கோவை பாலியல் சம்பவம்: அறிக்கை தர பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு !
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
கோவை மாணவி விவகாரம்: 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம்
கோவையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்காமல் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டதாக நாற்பத்தி எட்டு யூடியூப் சேனல்கள் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது
தற்கொலை செய்து கொண்ட மாணவி மைனர் பெண் என்பதால் அவரது புகைப்படத்தை பொதுவெளியில் காண்பிப்பது தவறு என்றும் குறிப்பாக பாலியல் விவகாரத்தில் 18 வயதுக்குக் குறைவான பெண்களின் புகைப்படத்தை காண்பிப்பது தவறானது என்று என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனை மீறி 48 யூடியூப் சேனல்கள் இதுகுறித்த செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த யூடியூப் சேனல்கள் மீது சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
