தொடர்புடைய செய்திகள்
- பல வருடங்களுக்கு பின் சுந்தர் சி ரீ எண்ட்ரி கொடுக்கும் கவர்ச்சி நடிகை!
- தடுப்பூசி போடாததால் வாய்ப்பை இழந்த இந்திய வீரர்!
- அந்த கயவனுக்கு எந்த வக்கீலும் ஆஜராகக்கூடாது: கோவை மாணவி விவகாரம் குறித்து பிரபல நடிகர்!
- நவம்பர் 18ல் சென்னைக்கு ரெட் அலர்ட்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி எவ்வளவு? மத்திய அரசு தகவல்!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 800க்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 118
• ஈரோடு - 75
• செங்கல்பட்டு - 63
• தஞ்சை - 26
• திருப்பூர் - 47
• சென்னை - 120
அடுத்த கட்டுரையில்
