Daily Horoscope

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி அறிவிப்பு!

Written By siva
Updated: புதன், 3 நவம்பர் 2021 (13:25 IST)
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதியை சற்றுமுன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார் 
 
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 8-ஆம் தேதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்றும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments