திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (19:45 IST)

10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி: தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு துணைத் தேர்தல் தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது 
 
அதன்படி செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை பத்தாம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 11ஆம் வகுப்பு துணை தேர்வு செப்டம்பர் 15 வரை 30ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.