1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 8th std public exam date announced

8ஆம் வகுப்பு தேர்வர்களுக்கு தேர்வு எப்போது?

8ஆம் வகுப்பு
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு தேதியை சற்றுமுன் அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது
 
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு நவம்பர் 8ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த தேர்வு நவம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது 
 
மேலும் இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.dge.tn.gov.in/  என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் அந்த இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எட்டாம் வகுப்பு தமிழ் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று போதுமான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு!