1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 மே 2022 (19:38 IST)

பிரதமர் மோடி இன்று திறந்த வைத்த ரயில் பாதைகள்!

modi chennai
பிரதமர் மோடி இன்று திறந்த வைத்த ரயில் பாதைகள்!
பிரதமர் மோடி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் பாதைகளை தொடங்கிவைத்தார். அது குறித்து தற்போது பார்ப்போம்
 
* பெங்களூரு-சென்னை 4 வழி விரைவு சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
 
* துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
 
* ரூ.450 கோடி செலவில் மதுரை - தேனி அகலப்பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
 
* ரயில் நிலையங்களின் மறு சீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
 
* ரூ.256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் - செங்கல்பட்டு 3வது பாதையை பிரதமர் மோடி திறப்பு