Daily Horoscope
✕

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: தேர்ச்சி விபரங்கள் இதோ:

Updated: வியாழன், 16 ஜூலை 2020 (09:14 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த விபரங்கள் சற்றுமுன் வெளியானது. வழக்கம்போல் மாணவியர் மாணவர்களை விட அதிக சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் 7127 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுதிய 7,79,931 மாணவர்களில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவியரின்‌ எண்ணிக்கை 4,24,285 என்றும், மாணவர்களின்‌ எண்ணிக்கை 355,646 என்றும், அதில் பொதுப்‌ பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 7,28,516 என்றும், தொழிற்பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 51,415 என்றும் குறிப்பிடத்தக்கது
 
இதில் தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களின் சதவிகிதம்‌ 92.3% என்றும், மாணவியர்‌ 94.80 தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவர்கள்‌ 89.41% தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவியர்‌ மாணவர்களை விட 5.39%அஇகம்‌ தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மொத்தம் 7127 பள்ளிகள் இந்த தேர்வை எழுதிய நிலையில் அவற்றில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ எண்ணிக்கை 2120 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments