திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (16:09 IST)

கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் !

vadapalani temple
தமிழகத்தில் உள்ள கோவிகளில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கடமாக,  வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்,  பழனி முருகன் கோயில்,  திருவரங்கம் ரங்க நாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோயில், திருத்தணி முருகன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய  10 முக்கிய திருக்கோயில்களில் தல 40 கிராம் எடையில் பொங்கல், தயிர் சாதம், லட்டு, புளியோதரை , சுண்டல் உள்ளிட்ட 4 முதல்  வகை பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.