உச்சம் தொட்ட பெட்ரோல் விலை

petrol
sinoj| Last Modified வெள்ளி, 2 ஜூலை 2021 (20:37 IST)

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சென்னை, உள்ளிட்ட இந்தியாவில் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. .

இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :