1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pedestrian fare hike at railway stations

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு !

Pedestrian fare hike
தமிழகத்தில் உள்ள 27 ரயில் நிலையங்களில் திடீரென்று நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிதம்பரம், நீடா மங்கலம், நாகூர், நாகபட்டினம், மன்னார்குடி, வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, ஸ்ரீரங்கம், பொன்மலை, உள்ளிட்ட 27 ரயில்நிலையங்களில் நேற்று முதல் நடைமேடை கட்டணம் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, தஞ்சை, விழுப்புரம், குடந்தை, மயிலாடுதுறை ந் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் இந்த ரயில்கட்டணம் ஏற்கனவே நடமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமேடை கட்டண உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
sinoj