தொடர்புடைய செய்திகள்
- சொந்த மாநிலத்திலேயே Go Back ஆ? – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin
- நாளை முதல் சென்னையில் மளிகை பொருட்கள் விற்பனைக்கு அனுமதி!
- வடகொரிய சுரங்கங்களில் குழந்தைப் பணியாளர்கள்: குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் அரசு
- பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைத்திட உதவும் தேன்!
- வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்...!
சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டினார்கள்!? – பத்ம சேஷாத்ரி பள்ளி வழக்கில் திருப்பம்!
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் வழக்கில் கைதான நிலையில் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் மேலும் சில ஆசிரியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்த விசாரணையில் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைக்காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
