1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும்: ப.சிதம்பரம்

Chidambaram
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் சில்லரை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டி விட்டதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்று நிதியமைச்சர் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
ஒரே நாடு ஒரே தேர்வுமுறை, ஒரே நாடு ஒரே உணவு பழக்கம், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இது என்ன சர்வாதிகார நாடா? என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும் என்ற சிதம்பரத்தின் கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்