1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (23:11 IST)

பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற்ம்ம் மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பள்ளிகளுக்கு மாணாவர்களை அழைத்துச் செல்வதற்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யட்டிருக்கிறது என்றும் எந்த முடிவு என்றாலும் அனைத்துத் தரபினருடன் அலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.