புதன், 24 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (17:24 IST)

ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு
ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொங்கல் பண்டிகையொட்டி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. அதில், 18 காளைகளை அடக்கிய வீரர் முருகன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இ ந்  நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண சென்ற இடத்தில் பார்வையாளர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றீ உயிரிழந்துள்ளார்.