புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (21:45 IST)

தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம்.

10, 11  மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வர்களுக்கு வரும் 9 ஆம் தேதி முதல் 16-03-22 ஆம் தேதி வரை  தனித்தேர்வர்கள்  விண்ணபிக்கலாம் என அரசுத்  தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

மேலும்,விண்ணப்பிக தவறியர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச்   18 முதல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.