1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (20:13 IST)

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை!

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை விதித்து  கிருஷ்ண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதையத்து கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில். தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் த்டை விதித்து  கிருஷ்ண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒமைக்கரான் கொரொனாவைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.