1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New barometric depression formed

மீண்டும் புயல்: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  
 
இந்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நவ.11ம் தேதி வட தமிழக கரையை நெருங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
இரு மடங்கான காய்கறிகள் விலை: 100ஐ தொட்ட தக்காளி!!