தொடர்புடைய செய்திகள்
- ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் முதல்வர் விஜய்?!.. நடப்பது என்ன?...
- இன்று டெல்லி செல்லும் விஜய்!.. யார் யாருடன் சந்திப்பு?!.. வாங்க பார்ப்போம்!..
- 10 வருடம் கழித்து இப்போது தான் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறோம்.. அம்மா உணவக பயனாளிகள் நெகிழ்ச்சி..
- நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..
- நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...
இவர் நாசா விஞ்ஞானியா இருப்பார் போல!.. ட்ரோலில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ!..
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. தமிழக அமைச்சரவையில் செங்கோட்டையனை தவிர பெரும்பாலானோர் புதியவர்கள். அதேபோல், அரசியலில் அனுபவம் இல்லாத பலரும் எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு எதுவும் சரியாக பிடிப்படவில்லை.
இதனால் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்கும் போது ஏதோ உளறி விட்டு தொடர்ந்து ட்ரோலில் சிக்கி வருகிறார்கள். அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்று அந்த கடையில் விற்கும் ஒரு முறுக்கு பாக்கெட்டை கையில் எடுத்து இது எப்போது தயாரிக்கப்பட்டது என்பது எப்படி நம்ப முடியும்?.. இதில் ஒரு தேதி போட்ருக்கு.. ஆனால் அதை உண்மை என எப்படி நம்புவது? எனக்கேட்டு ட்ரோலில் சிக்கினார்..
அடுத்து திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி ட்ரோலில் சிக்கியிருக்கிறார். திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் குவிந்துள்ள சுமார் 7 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை துவாக்குடி அருகே உள்ள சுமார் 1700 அடி ஆழமுள்ள பாறை பள்ளத்தில் கொட்டினால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என சமீபத்தில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். இவரு நாசாவில் இருக்க வேண்டியவரு.. குப்பையை கொட்டி அது உள்ள ஊறினா மொத்த நிலத்தடி நீர்மட்டமும் விஷமாகிவிடும்.. இப்படி எல்லாம் பேசக்கூடாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்..