ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (17:09 IST)

கனமழை மற்றும் பெருவெள்ளம்: நெல்லையில் துண்டிக்கப்பட்ட சாலைகள் விவரங்கள்..!

நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பெருவெள்ளத்தால் நெல்லையை மையமாகக் கொண்டு துண்டிக்கப்பட்ட சாலைகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் இதோ:
 
▪️நெல்லை - திருச்செந்தூர் ரோடு துண்டிப்பு
 
▪️நெல்லை - தூத்துக்குடி ரோடு துண்டிப்பு
 
▪️நெல்லை - கோவில்பட்டி ரோடு தச்சநல்லூரில் துண்டிப்பு
 
▪️நெல்லை புது பஸ்டாண்ட் -  அம்பை ரோடு முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் துண்டிப்பு
 
▪️பேட்டை - பழைய பேட்டை இணைப்பு ரோடு துண்டிப்பு
 
▪️நெல்லை  டவுண் - சேரன்மகாதேவி ரோடு துண்டிப்பு
 
▪️முக்கூடல் - கடையம் ரோடு துண்டிப்பு,
 
▪️இடைகால் - ஆலங்குளம் ரோடு துண்டிப்பு,
 
▪️அம்பை - கல்லிடை - வெள்ளங்குளியில் பெருவெள்ளம்
 
 
Edited by Mahendran