தொடர்புடைய செய்திகள்
- அவுட் ஆன விரக்தியில் நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்திய வார்னர்!
- உலகக் கோப்பையில் அதிக தோல்வி.. மோசமான சாதனையில் இலங்கை அணி..!
- இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த ஆஸ்திரேலியா!
- உலகக்கோப்பை கிரிக்கெட்: 209 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன இலங்கை..!
- புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கே சென்ற ஆஸ்திரேலியா… இது என்னப்பா சோகம்?
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு.. என்ன காரணம்?
நாகை - இலங்கை இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயணிகள் கப்பல் தொடங்கப்பட்ட நிலையில் இந்த கப்பல் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை - இலங்கை பயணிகள் கப்பலை சமீபத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்த நிலையில் இந்தக் கப்பலில் முதல் நாள் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் இரண்டாவது நாளே பயணிகள் கூட்டம் இல்லை என்பதால் ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இந்த கப்பல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாகை இலங்கை இடையே கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சொந்த ஊர் திரும்ப காங்கேசம் துறைமுகத்திற்கு வருகை தந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran