பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை மீது கூண்ணை உடைத்து, இரும்பு, கம்பியால் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களை குறித்து விழுப்புரம் நகர போலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.