1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin to discuss about lockdown restrictions

கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? சற்று நேரத்தில் ஆலோசனை!

தமிழகம்
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

 
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜூன் 28 ஆம் தேதிக்கு பின்னர் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று முடிவு செய்துள்ளார். 
 
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் 6-வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்; ஏமாற்று நாடகமா? – தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி!